செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 5 (3 லிட்டில் பிக்ஸ் (3 little pigs) கதை)





ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 3 (பாடம் கற்றுக் கொடுக்கும் முறை)
ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 4 (பள்ளியில் கிடைத்த வெகுமதிகள்)


சென்ற வாரம் பள்ளிக்கூடத்தில், 3 லிட்டில் பிக்ஸ் (3 little pigs)  என்ற இந்த கதையை ஒரு வெள்ளைத்தாளில் வரைந்து கொடுத்திருக்கிறார்கள். அதனை மாணவர்கள் கலர் பண்ணி, பிறகு வெட்டி கதையாக சொல்லியிருக்கிறார்கள்.

ஓவியா, வீட்டில் எங்களுக்கு அந்த கதையை சொல்லிக்காட்டினார். அந்த காணொளியை நீங்களும் பாருங்களேன்.





20 கருத்துகள்:

  1. நானும் கதையை கேட்டேன் ஓவியா ஆனால் ? சுட்டபழம் மாதிரி இல்லையே...

    பதிலளிநீக்கு
  2. நன்றாக கதை சொல்கிறாய் ஓவியாக்குட்டி...!!!

    one by one ஆக எடுங்கப்பா...னு அப்பாக்கு வேற சொல்லிக் கொடுக்கிறாயா..good ma

    பதிலளிநீக்கு
  3. கதை...super ஓவியா. நல்லா பேசுகிறாய். இன்னும் நிறைய கதை சொல்வாயா எனக்கு..

    பதிலளிநீக்கு
  4. ஓவியா குட்டி என்ன ஒரு அழகு குட்டிமா.....ரொம்ப ரசித்தோம் உன் கதையை......அழகு!!!!...இந்தக் கலையை வளர்த்துக் கொள் ஓவியா குட்டி!

    பதிலளிநீக்கு
  5. Fantastic !! oviya ..well done !

    //you cant fit them in a box ..one by one edungappaa// sooo sweeet !! superdaa kutti chellam

    பதிலளிநீக்கு
  6. ஓவியாக் குட்டி ரொம்ப சமத்து அழகா கதை சொல்லிட்டீங்கம்மா நல்ல குரல் வளமும் உள்ளது சங்கீதம் கற்றுக்கொள்ளலாம் அம்மா. மிக்க ரசித்தேன்.கீபிட் up ok வா. வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  7. ஓவியா கதை சொன்ன விதமே ஒரு கவிதைபோல் இருந்தது. வாழ்த்துக்களும் ஆசிகளும் ஓவியாவிற்கு!

    பதிலளிநீக்கு
  8. கதையை நல்ல அழகாக ஏற்ற இறக்கங்களுடன் நிறுத்தி சிறப்பாக சொல்கிறாள்! அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. அருமையாய் கதை சொன்ன ஓவியா குட்டிக்கு வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  10. ஓவியா கதை கேட்க அத்தை லேட்டா வந்துட்டேனே:((
    ஆன அழகு டா செல்லம்! இனி உடனே வந்துடுறேன்> ஓகே யா:))

    பதிலளிநீக்கு
  11. Sweet Oviya.
    லிட்டில் பிக்ஸ் (3 little pigs) கதை ரொம்ப அழகா சொல்றீங்க.
    Very good

    பதிலளிநீக்கு
  12. அழகாய் கதை சொன்ன ஓவியாவிற்கு அன்பு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  13. குழந்தைகளுக்கு மேடைப்பயத்தைப் போக்கும் விதமாக இப்படி வகுப்பின் முன்னே கதை சொல்லல், காட்சிப்படுத்துதல் போன்ற திறமைகளை பள்ளிகள் வளர்ப்பது மிகவும் பாராட்டுக்குரியது. ஓவியா செல்லத்துக்கு இனிய பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. Oviya ...கதையை நன்றாக கூறினார்..so sweet...

    பதிலளிநீக்கு