சனி, 8 பிப்ரவரி, 2014

ஓவியாவின் இரண்டாவது கவிதை மனனப்போட்டி
ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழ் சங்கம் (ASoGTAustralian Society of Graduate Tamils) என்னும் கழகத்தை சார்ந்தவர்களால் நடத்தப்படும் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளில் ஓவியா சென்ற வருடம் பங்கேற்று, கவிதை மனனத்தை செய்தது தான் கீழே உள்ள காணொளி.

நான் ஓவியா, இனியாவிற்காக ஒரு வலைப்பூவை ஆரம்பித்து, நெடு நாட்களாக ஒன்றையும் எழுதாமல் இப்பொழுதாவது தான் எழுத ஆரம்பித்துள்ளேன். இனி அடிக்கடி அவர்களின் ஆக்கங்களையும்அவர்களைப் பற்றைய செய்திகளையும் இந்த வலைப்பூவில் காணலாம்.  

10 கருத்துகள்:

 1. ஓவியா அவர்களுக்கு பாராட்டுக்கள்...

  தொடர்ந்து பகிர்ந்திட வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. ஓவியாவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .
  வீடியோ இணைப்பைக் கண்டு ரசிக்க முடியவில்லை முடிந்தால்
  மீண்டும் ஒரு முறை பகிருங்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரி. நான் அந்த காணொளியை சரிபண்ணிவிட்டேன் என்று நம்புகிறேன். முடிந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள்

   நீக்கு
 3. குழந்தை ஓவியாவுக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 4. choooo sweet Oviya dear. come out with flying colours...
  எல்லாரும் தமிழில் வாழ்த்தினார்கள். vanna do something different for Oviya!!!
  TAKE CARE!!BYE. THIS S IS MYTHILY AUNTY FROM INDIA. SIR PLEASE REMOVE WORD VERIFICATION.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ.
   நீங்கள் ஒரு ஆங்கில ஆசிரியை என்று நிரூபித்துவிட்டீர்கள்.

   "WORD VERIFICATION" எடுத்துவிட்டேன். தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

   நீக்கு